மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது: மோடிக்கு அன்புமணி கடிதம் admin • September 22, 2016 • Leave a reply மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.