கடுகைக் காப்போம்… காந்தியாய் எழுவோம்!

இந்தியா, பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருந்த 1916-ம் ஆண்டு அது. பிரிட்டிஷ் அரசு பீகார் மாநிலத்தில், அதுவும் குறிப்பாக சம்பரான் பகுதியில், விவசாயிகளை இண்டிகோ பயிர் வளர்க்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்படி விளைந்த பயிர்களையும் மிகவும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துகொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *