மரபணு மாற்று கடுகு மலட்டுத்தன்மையை உருவாக்கும்:’விதை சத்தியாகிரகத்தில்’ இயற்கை விஞ்ஞானி பேச்சு

சென்னை:''மரபணு மாற்று கடுகு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும்,'' என, பேராசிரியர் முகமது இஸ்மாயில் கூறினார். சென்னை, சி.ஐ.டி.நகர், தக்கர்பாபா வித்யாலயாவில், மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக, 'விதை சத்தியாகிரகம்' என்ற நிகழ்ச்சி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *