பூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்! – உண்மை கண்டறியும் குழு அதிர்ச்சித் தகவல் admin • December 9, 2017 • Leave a reply Ariyalur: இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10 ஆயிரம் பேர் இறப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது உண்மை கண்டறியும் குழு